தஞ்சாவூர் மாவட்டம்

பேராவூரணி- பனை திருவிழா 2020

பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ஒரு இடத்திலும் மாலை ஒவ்வொரு ஊராட்சி பகுதியிலும்பனை விதைககள் நடப்பட்டது.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -சிறந்த குறுதிக்கொடையாளர் விருது

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்தவங்கி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சிக்கு சிறந்த குறுதிக்கொடையாளர் விருது வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

04/10/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சுவாமிமலையில் உள்ள அன்னை இல்லத்தில் நடைபெற்றது.

கும்பகோணம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

02/10/2020 அன்று நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா கும்பகோணம் சட்டமன்ற தொகுதி குடந்தை தெற்கு ஒன்றியம் திப்பிராஜபுரம் பகுதியில் நடைப்பெற்றது.

கும்பகோணம் தொகுதி – ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஐயா இரா.பத்பநாபன் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, ஆன்றோர் அவையச் செயலாளர் பெருந்தமிழர் இரா. பத்மநாபன் ஆகியோரது...

பாபநாசம் – புலிக்கொடியேற்ற நிகழ்வு

25 - 10 - 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை...

கும்பகோணம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

27/09/2020 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவணக்க நிகழ்வு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது.

பேராவூரணி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

பேராவூரணி சட்டமன்ற தொகுதி - சேதுபவாசத்திரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நான்கு ஊராட்சிகளில் ஏழு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பாபநாசம் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

26/09/2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தியாக தீபம் லெப்.கேணல்.திலீபன் வீரவணக்க நிகழ்வு பசுபதிகோவில்,பாபநாசம்,அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – பாபநாசம் தொகுதி

06/09/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணிக்கு நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version