தஞ்சாவூர் மாவட்டம்

கும்பகோணம் – தேர்தல் பரப்புரை

2312/2020 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மோ.ஆனந்த் அவர்கள் விவசாயி சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு தனது முதற்கட்ட பரப்புரையை அத்தியூர் ஊராட்சி-யிலிருந்து துவங்கினார்.  

பாபநாசம் – புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பாபநாசம் சட்ட மன்ற தொகுதி சார்பாக *புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி* மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கவித்தலத்தில் நடைபெற்றது. இதில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி , ஒன்றிய, நகர , ஊராட்சி, கிளை...

திருவையாறு – தேர்தல் பரப்புரை மற்றும் கொடியேற்று நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 19 கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வும் கல்லணையில் பரப்புரை துவக்கமும் மிகவும் சிறப்பாக 20/12/20 நடைபெற்றது.

திருவையாறு தொகுதி – கொடியேற்று விழா

திருவையாறு சட்டமன்ற தொகுதி திருவையாறு தெற்கு ஒன்றியம் சார்பாக 11 கிராமங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.

திருவிடைமருதூர் – வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்

வேளாண் மசோதா சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் விவசாயிகள் நடத்திவருகிற போராட்டத்திற்கு ஆதரவாக திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் (தாலுக்கா) எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி -தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வும் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான தமிழ் முழக்கம் குடிலில் அனுசரிக்கப்பட்டது....

கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

18.11.2020 பாபநாசம் சட்டமன்ற தொகுதியில், பாபநாசம் நகரம் சார்பாக சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பாபநாசம் தொகுதி – பேரிடர் நிவாரணம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பாபநாசம் கிழக்கு ஒன்றியம், உமையாள்புரம் ஊராட்சியில் புரவி புயல் காரணமாக ஏற்பட்ட மழையில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 200 உறவுகளுக்கு *மதிய உணவு வழங்கப்பட்டது.  தொகுதி, ஒன்றிய, நகர ,...

ஒரத்தநாடு தொகுதி – வேட்பாளர் அறிமுக சுற்றுப்பயணம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மு.கந்தசாமி அவர்கள் மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள, கட்சி உறவுகளுடன் 6.12.2020 அன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டனர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கும்பகோணம் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 வது நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட,...
Exit mobile version