தஞ்சாவூர் மாவட்டம்

பாபநாசம் தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல்

வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பாபநாசம் நகரம் சார்பாக அனுசரிக்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021020056 நாள்: 03.02.2021  தலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியைச் சேர்ந்த ச.அஷ்ரப் அலி  (13471058924), நா.வீரமுரசு (67255528135) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக்...

திருவையாறு தொகுதி – கொள்கை விளக்க பொதுகூட்டம்

29.1.21. அன்று திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பாக கள்ளபெரம்பூரில் திரைப்பட நடிகர் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மன்சூர் அலிகான் மற்றும் திருவையாறு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர்...

பேராவூரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்டம்

மொழிப்போர் ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்ட நிகழ்வானது பேராவூரணி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் துருவன் செல்வமணி மற்றும் நாம் தமிழர்...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரமாங்குடி ஊராட்சியில் 28-01-2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

பாபநாசம் தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

பாபநாசம் தொகுதி பாபநாசம் நகரம் சார்பாக 29.01.2021 அன்று வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது

பாபநாசம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாபநாசம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணக்குமார் மற்றும் பாபநாசம் தொகுதி தலைவர் ரஜீஸ் குமார் ஆகியோர் இணைந்து அம்மாபேட்டை ஒன்றியம் அருந்தவபுரம் பஞ்சாயத்துக்குட்பட்டநடுபட்டி, தோப்புதெரு கிராமத்தில் இளைஞர்களை சந்தித்து நாம்தமிழர் கட்சி கொள்கைகளை...

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு (ம) கொடியேற்றம்

10-01-2021 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை திருநகர் பகுதியில் கட்சி கொடியேற்றப்பட்டு அதைத்தொடர்ந்து மாதாந்திரகலந்தாய்வு கூட்டமும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.  

கும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை

15/01/21 அன்று காமராஜர் சாலையில் உள்ள ஜாமி ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

10-01-2021 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை திருநகர் பகுதியில் கட்சி கொடியேற்றப்பட்டு அதைத்தொடர்ந்து மாதாந்திர கலந்தாய்வு கூட்டமும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
Exit mobile version