தஞ்சாவூர் மாவட்டம்

திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருப்பனந்தாள் ஒன்றியம் நரிக்குடி ஊராட்சி ரெகுநாதபுரம் பகுதியில் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது நிகழ்ச்சி முன்னெடுத்தவர் ராபர்ட் களபணி செய்தவர்கள் சதீஷ் பிரேம்குமார் அபி பதிவு இரா விமல்ராஜ் தொகுதி செய்தித்தொடர்பாளர் 7904123252 நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி  

கும்பகோணம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

08/05/21 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகமான தமிழ்முழக்கம் குடிலில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மாநில,மாவட்ட,நகர,ஒன்றிய பொறுப்பாளர்களும்,தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர். குருநாதன் தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி 8489793809  

கும்பகோணம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

14/04/21 அன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் கும்பகோணம் போக்குவரத்து பணிமனை முன்புள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. குருநாதன் தகவல் தொழில்நுட்ப...

பாபநாசம் தொகுதி சட்டமேதைக்கு புகழ்வணக்கம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு பசுபதிகோவில்,அ ய்யம்பேட்டை, பாபநாசம், சுவாமிமலை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.  

திருவிடைமருதூர் தொகுதி கலந்தாய்வு மற்றும் மரகன்று வாங்குதல்

18-04-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிஅளவில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு கலந்தாய்வு மற்றும் பேரூராட்சி கிளைகள் கட்டமைப்புகள் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து மறைந்த...

திருவிடைமருதூர் தொகுதி தண்ணீர்பந்தல் அமைக்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று திருவிடைமருதூர் தொகுதி உட்பட்ட  திருமலைராஜபுரம் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் மற்றும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி மற்றும்...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்த நாள் புகழ்வணக்க நிகழ்வு பசுபதிகோவில்,அய்யம்பேட்டை,                     ...

கும்பகோணம் , பாபநாசம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கும்பகோணம் தொகுதி வேட்பாளர் ஆனந்த், பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஐயா கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை...

ஒரத்தநாடு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் கந்தசாமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=b8RTFHVz08o

திருவையாறு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருவையாறு தொகுதி வேட்பாளர் #செந்தில்நாதன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021  அன்று செங்கிப்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=vmt1J-YeDkU
Exit mobile version