சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை தொகுதி உலக சுற்றுச்சூழல் தினம், மரக்கன்றுகள் நடுதல்

சிவகங்கை தொகுதி காளையார்கோவில் ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது  

சிவகங்கை தொகுதி இன அழிப்பு நாள் வீர வணக்க நிகழ்வு

சிவகங்கை சட்டமன்ற தொகுதி உறவுகள் வீர வணக்கம் செலுத்தினர். 

சிவகங்கை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

சிவகங்கை சட்டமன்ற தொகுதி காளையார்கோவில் ஒன்றியப் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

மானாமதுரை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மானாமதுரை தொகுதி வேட்பாளர் சண்முகப்பிரியா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று திருப்புவனத்தில் பரப்புரை மேற்கொண்டார்.   https://www.youtube.com/watch?v=iBKPgARVxWQ ...

சிவகங்கை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சிவகங்கை தொகுதி வேட்பாளர் மல்லிகா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று  மாலை 5.30 மணியளவில் பரப்புரை மேற்கொண்டார். ...

காரைக்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் துரைமாணிக்கம் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று தேவக்கோட்டையில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான் விவசாயி                   https://www.youtube.com/watch?v=daIt8Q6zNBQ

இளையான்குடி – ஈழத்தமிழ் உறவுகளுக்கு உதவி

தொப்புள் கொடி உறவுகள் ஈழ தமிழர்கள் முகாமில் வெள்ளம் தூழ்ந்து மக்கள் தவிப்பு திருமண மண்டபத்தில் தங்க வைப்பு காளையார்கோவில் ஒன்றியத்தின் சார்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.  

காரைக்குடி சட்டமன்ற தொகுதி – விளையாட்டு போட்டிகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 17.01.2021 அன்று விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது

திருப்பத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எஸ்.புதூர் ஒன்றியம் சார்பாக இரண்டு கிராமங்களில் குறும்பலுர் மற்றும் மேட்டாம்பட்டியில் 17.01.2021 அன்று நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி...

திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியம் கொன்னத்தான்பட்டியில் 01.01.2021 அன்று கிளை கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா,விளையாட்டு போட்டி என முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது.  
Exit mobile version