சிவகங்கை மாவட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து காரைக்குடி நகர செயலாளர் தீக்குளிக்க முயன்றார்.

ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து நமது தோழர், காரைக்குடி நகர செயலாளர், அண்ணன் சாயல் ராம் அவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகில் தீக்குளிக்க முயன்றார்.அவர் காவல்துறையால் கைது செயப்பட்டார்.

காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள செந்தமிழன் சீமான் உட்பட கட்சியினர் மீது கொலை மிரட்டல் வழக்கு.

சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டார். இக்கூட்டம் நடத்துவதற்கும் பதாகை வைப்பதற்கும் அனுமதி பெறவில்லை...

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] நேற்று 30-03-11 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்

நாம் தமிழர் கட்சி தமிழின எதிரியான காங்கிரஸ் கட்சியை இந்த சட்டமன்ற பொது தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் படுதோல்வி அடைய செய்வதையே இலக்காக கொண்டு "நாம் தமிழராய்...
Exit mobile version