ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்-சிவகங்கை
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சிவகங்கை நாம் தமிழர் கட்சி அல்லூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர்
ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்_காரைக்குடி
21.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் *நாம்தமிழர்* கட்சியின் சார்பாக இலுப்பகுடி ஊராட்சியில் கரு_சாயல்ராம் அவர்கள் தலைமையில் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய உறவுகள் மற்றும் காரைக்குடி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-காரைக்குடி
23.04.2020 வியாழக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் *காரைக்குடி தெற்கு நகரம்* சார்பாக கரு_சாயல்ராம் தலைமையில் *அரசு மருத்துவமனை பின்புறம்* வசிக்கும் மக்களுக்கு *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-சிவகங்கை மாவட்டம்
15.03.2020 சிவகங்கை தெற்குமாவட்ட தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
கொடியேற்று நிகழ்வு-சிவகங்கை சட்டமன்றதொகுதி
சிவகங்கை தெற்குமாவட்டம் சிவகங்கை சட்டமன்றதொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 8.3.2020 ஞாயிற்றுகிழமை மாலை 5 .00 மணிக்கு
மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-சிவகங்கை சட்ட மன்ற தொகுதி
சிவகங்கை சட்ட மன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 7.3.2020 சிவகங்கை நகரத்தில் நாம் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் கொடி வண்ணத்தில் தண்ணீர் தொட்டி திறப்பு : தண்ணீர் இணைப்பைத் துண்டித்த ஊராட்சி மன்றத் தலைவர்! போராடி...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியம் வடகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கருவியபட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 8 மாதங்களுக்கு...
கலந்தாய்வு கூட்டம்-சிவகங்கை சட்டமன்ற தொகுதி
1.3.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கண்டண ஆர்ப்பாட்டம் – சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை தெற்கு மாவட்டம் மானாமதுரை ஒன்றிய மற்றும் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பில் 24.02.2020 அடிப்படை வசதி செய்யக்கோரி கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம் – சிவகங்கை
23.2.2020 அன்று சிவகங்கை தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









