காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை ரத்து செய்ய வழியுறுத்தி (17-10-2020 ) சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சி காரைக்குடி சட்டமன்றத்தொகுதி சாக்கோட்டை ஒன்றியம்...
காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ரத்துசெய்ய வலியுறுத்தி நாள் 17-10-2020 சனிக்கிழமை அன்று கண்டன...
காரைக்குடி வடக்கு நகரம் – கண்டன ஆர்ப்பாட்டம்
காரைக்குடி வடக்கு நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி (17-10-2020) சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி சட்டமன்ற தொகுதி -சாலையை சீரமைக்க கோரி மனு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி
ஊராட்சி காளையப்பா நகர் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க கோரி சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காளையப்பா நகர் பொதுமக்கள் இணைந்து மனு அளித்தனர்
காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ரத்துசெய்ய வலியுறுத்தி நாள் 17-10-2020 சனிக்கிழமை
காலை 11.00 மணிக்கு புளியால் பேருந்து நிலையத்தில்...
காரைக்குடி சட்டமன்றத்தொகுதி.- கண்டன ஆர்ப்பாட்டம்
காரைக்குடி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காரைக்குடி புறநகர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி (17-10-2020) சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி – வீர பெரும்பாட்டன் மாமன்னர் மருது பாண்டியரின் வீரவணக்க நிகழ்வு
சிவகங்கை மாவட்டம்
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி*
24.10.2020 அன்று சனிக்கிழமை *ஐயா கரு.சாயல்ராம்* அவர்கள் அறிவுறுத்தல் படி காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் *ராமஜெயம்,* தொகுதி இணை செயலாளர் கண்ணாயிரம், தொகுதி தகவல் தொழில்...
திருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றம் மற்றும் மரக்கன்று நடவு நிகழ்வுகள்
18.10.2020 அன்று காலை 10 மணியளவில் கவியரசர் கண்ணதாசன் மற்றும் எல்லைகாத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு மற்றும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம்...
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி -காரைக்குடி தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி 10-10-2020 சனிக்கிழமை*
*தேவகோட்டை தெற்கு ஒன்றியம்* நாம் தமிழர் உறவுகள் சார்பாக சருகணி ஊராட்சி நாகமத்தி, சருகணி* உருவாட்டி ஊராட்சி செங்கமடை கலங்காபுளிகோட்டை மணக்குடி...
திருப்பத்தூர் தொகுதி – புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு கூட்டம் (18/10/2020) அன்று சிங்கம்புணரி ஒன்றியம் முறையூரில் நடைபெற்றது.. இதில் ஒன்றிய பிரிப்பு,பொறுப்பாளர்கள் நியமனம்,வாக்குச்சாவடி முகவர் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.