தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது, எழுச்சியுரை செந்தமிழன் சீமான்.
தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.
தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.
இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து காரைக்குடி நகர செயலாளர் தீக்குளிக்க முயன்றார்.
ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து நமது தோழர், காரைக்குடி நகர செயலாளர், அண்ணன் சாயல் ராம் அவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகில் தீக்குளிக்க முயன்றார்.அவர் காவல்துறையால் கைது செயப்பட்டார்.


