கிளை திறப்பு விழா -சங்ககிரி சட்டமன்ற தொகுதி
8.3.2020 அன்று சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி ஒன்றியத்தில் உள்ள மொத்தையனூர் ஊராட்சியில் கிளை திறந்து கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
தலைமை கட்டமைப்பு குழு தலைமையில் கலந்தாய்வு- சங்ககிரி
சங்ககிரி தொகுதி சார்பாக 27.2.2020 தலைமை கட்டமைப்பு குழு தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா/சங்ககிரி
சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக களமாடிய உறவுகள் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பனை விதை நடும் திருவிழா-சங்ககிரி சட்டமன்ற தொகுதி
சங்ககிரி சட்டமன்ற தொகுதி சார்பாக சங்ககிரி ஒன்றியத்தில் 19.9.2019 அன்று பனை விதை நடும் திருவிழா.
.உறுப்பினர் சேர்க்கை முகாம்-சங்ககிரி தொகுதி
சங்ககிரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 24ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.




