கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-மேட்டூர் தொகுதி
10-02-2019 மாலை 6 மணிக்கு, மேட்டூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பாரப்பட்டியில் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
இளைஞர் பாசறை சார்பாக சிறப்பாக நடைபெற்றது இதில்
புதுகை வெற்றிச்சீலன்
பேராசிரியர் அருளினியன் பாரப்பட்டி சுதாகரன் சிறப்புரையாற்றினர்.
கொடியேற்றும் நிகழ்வு-சேலம் மேற்கு தொகுதி
சேலம் மாநகரம் 23வது கோட்டத்திற்குட்பட்ட திருவாக்கவுண்டனூர் பிராதான சாலையில் சேலம் மேற்கு தொகுதி சார்பாக இன்று புலிகொடி பறக்கவிடபட்டது
கலந்தாய்வு கூட்டம்-சேலம் மேற்கு தொகுதி
சேலம் மேற்கு தொகுதி சேலம் 25 வது கோட்டம் பள்ளப்பட்டி பகுதியின் கிளை கட்டமைப்பு மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
கட்டமைப்பு மற்றும் கிளை பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம்
27/01/2019 ஞாயிற்றுக்கிழமை சேலம் மேற்கு தொகுதியின் கிளை கட்டமைப்பு மற்றும் கிளை பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் திருவாகவுண்டனுர் கட்சி அலுவலகம் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது
தை பூசம்-அன்னதானம்-சேலம் மேற்கு
சேலம் வடக்கு மாவட்டம் மேற்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் காவடி பழனியாண்டவர் கோவிலில் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது..
பொங்கல், தமிழர் புத்தாண்டு- மேட்டூர் சட்டமன்ற தொகுதி
தை 1 பொங்கல், தமிழர் புத்தாண்டு ,திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர் / சிறுமிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாநில பாசறை...
அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்கம்-ஓமலூர்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய
62-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2018 அன்று காலை 10 மணியளவில்
நாம் தமிழர் கட்சி
ஓமலூர் சட்டமன்றத் தொகுதி
சார்பாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு
மாலை அணிவித்து
வீரவணக்கம்...
நம்மாழ்வார் புகழ் வணக்கம்-சேலம் மேற்கு தொகுதி
நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை - சேலம் மேற்கு தொகுதி சார்பாக இயற்கை தாயின் தவப்புதல்வன் தமிழினப் பெரியார் நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும்...
கக்கன் நினைவு நாள்-கொடியேற்றம்
நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் சேலம் வடக்கு மாவட்டம் 24வது கோட்டம் கந்தம்பட்டி பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு
நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி காலை சேலம்...
கக்கன் நினைவு நாள்-தெருமுனை கூட்டம்-சேலம் மேற்கு
ஐயா கக்கன் நினைவு நாளை போற்றும் விதமாக 22.12.2018 சனிக்கிழமை அன்று
நாம் தமிழர் கட்சியின் சார்பில்
சேலம் மேற்கு தொகுதி,கந்தம்பட்டி பகுதியில் தலைமையில் காலை 9 மணிக்கு கிளை துவங்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது பின்பு...









