கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

08.03.2020 அன்று செம்மாண்டபட்டி என்கிற கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் கொடியேற்றும் விழா-சங்ககிரி சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட மகளிர் பாசறைசேலம் மாவட்ட பெர்சிய அவர்களின் கிராமம் மொத்தையனூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் கொடியேற்றும் விழா நடைபெற்றது

கிளை திறப்பு விழா -சங்ககிரி சட்டமன்ற தொகுதி

8.3.2020 அன்று சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி ஒன்றியத்தில் உள்ள மொத்தையனூர் ஊராட்சியில் கிளை திறந்து கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்- எடப்பாடி தொகுதி

எடப்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அடுத்த கட்ட கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 அன்று நடைபெற்றது.

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் -சேலம் தெற்கு தொகுதி 

நாம் தமிழர் கட்சியின் சேலம் தெற்கு தொகுதி  கொண்டலாம்பட்டி மண்டலம் சார்பாக 3.3.2020 அன்று  கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது

கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

1.06.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டமேட்டுப்பட்டி கிராமம், ஆர்.சி செட்டிப்பட்டியில் கொள்கை விளக்கத் தெருமுனைக் கூட்டம்  நடைபெற்றது

பொதுமக்களுக்கு அன்னதானம்-சேலம் மாவட்டம்

26.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி இணைந்து  சேலம் மாநகர வடக்கு தொகுதியின் 12வது கோட்டத்திற்கு உட்பட்ட கோயி ல் திருவிழாவில் அன்னதானம் வழங்கினர்

தலைமை கட்டமைப்பு குழு தலைமையில் கலந்தாய்வு- சங்ககிரி

சங்ககிரி தொகுதி சார்பாக 27.2.2020 தலைமை கட்டமைப்பு  குழு தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் -மேட்டூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேச்சேரி ஒன்றியத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (23.02.2020) அன்று நடைபெற்றது.

கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

23.02.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதி, பச்சனம்பட்டி கிராமத்தில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்  நடைபெற்றது