தலைமை அறிவிப்பு: சேலம்-தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010017 நாள்: 19.01.2021 தலைமை அறிவிப்பு: சேலம்-தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - இர.தீபக் - 07394295167 துணைத் தலைவர் - இரா.சங்கர் - 07394878190 துணைத் தலைவர் - வீ.குமரேசன் - 10105458964 செயலாளர் - க.மணி - 07345933258 இணைச் செயலாளர் - சே.பிரகாஷ் - 07394372100 துணைச் செயலாளர் - அ.ஷபி - 07394527084 பொருளாளர் - த.ஜெயபிரகாஷ் - 07550297381 செய்தித் தொடர்பாளர் - அ.நவீன்குமார் - 07394506906 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சேலம்-தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

சங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்குதல்

சங்ககிரி கிழக்கு ஒன்றிய செய்தித் தொடர்பாளர் முருகேஷ் அவர்கள், ஒலக்கசின்னானூர் ஊராட்சியில் புதிதாக உறுப்பினர்களை இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கினார்.  

கெங்கவல்லி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கெங்கவல்லி தொகுதி வருடத்திற்கான முதல் கலந்தாய்வு இனிதே நடைபெற்றது. கலந்தாய்வில் புதிய உறுப்பினர்கள் மற்றும் தேர்தலுக்கான பல ஆலோசனைகள் பகிரப்பட்டது.

ஏற்காடு – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

03/1/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்காடு தொகுதி செயல்பாடு கூட்டம் மற்றும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. இதை சேலம் தெற்கு மாவட்ட தலைவர் ஜஸ்டின் மற்றும் செயலாளர் தலைமை தங்கினார்கள், ஏற்காடு தொகுதி செயலாளர்...

எடப்பாடி – தொகுதி கட்டமைப்பு குறித்து

எடப்பாடி தொகுதியின் அடுத்தகட்ட கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் வாரம் ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

வீரபாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

வீரபாண்டி தொகுதி பனைமரததுப்பட்டி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தலைவர் மேதகு வே பிரபாகரன் பி றந்தநாள் அன்று வீரபாண்டி தொகுதி சார்பாக நடைபெற்ற குருதிக்கொடை முகாமில்...

சங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

சங்ககிரி தொகுதி, தேவூர் பேரூராட்சி பகுதியில் உள்ள புதிதாக உறவுகளை கட்சியில் இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கினார்.

சங்ககிரி தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

சங்ககிரி தொகுதி, சங்ககிரி கிழக்கு ஒன்றியம், கோட்டவரதம்பட்டி ஊராட்சியில் உள்ள வளையச்செட்டிபாளையத்தில் "வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்" அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.  

அரூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

அரூர் சட்டமன்றத் தொகுதி 30/11/2020 நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம்  அரூர் பேருந்து நிலையம்  அரூர் கச்சேரி மேடு இரண்டு இடங்களில் கொடி ஏற்றப்பட்டது

ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி – தலைவர் பிறந்த நாள் கொடி ஏற்றும் விழா

ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக 26/11/2020 வியாழக்கிழமை தமிழ் தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெத்தநாயக்கன்பாளையம் 9 மற்றும் 10 ஆம்...