கெங்கவல்லி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கெங்கவல்லி தொகுதி வருடத்திற்கான முதல் கலந்தாய்வு இனிதே நடைபெற்றது. கலந்தாய்வில் புதிய உறுப்பினர்கள் மற்றும் தேர்தலுக்கான பல ஆலோசனைகள் பகிரப்பட்டது.
ஏற்காடு – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
03/1/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்காடு தொகுதி செயல்பாடு கூட்டம் மற்றும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. இதை சேலம் தெற்கு மாவட்ட தலைவர் ஜஸ்டின் மற்றும் செயலாளர் தலைமை தங்கினார்கள், ஏற்காடு தொகுதி செயலாளர்...
எடப்பாடி – தொகுதி கட்டமைப்பு குறித்து
எடப்பாடி தொகுதியின் அடுத்தகட்ட கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் வாரம் ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
வீரபாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
வீரபாண்டி தொகுதி பனைமரததுப்பட்டி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில்
தலைவர் மேதகு வே பிரபாகரன் பி றந்தநாள் அன்று வீரபாண்டி தொகுதி
சார்பாக நடைபெற்ற குருதிக்கொடை முகாமில்...
சங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, தேவூர் பேரூராட்சி பகுதியில் உள்ள புதிதாக உறவுகளை கட்சியில் இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கினார்.
சங்ககிரி தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு
சங்ககிரி தொகுதி, சங்ககிரி கிழக்கு ஒன்றியம், கோட்டவரதம்பட்டி ஊராட்சியில் உள்ள வளையச்செட்டிபாளையத்தில் "வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்" அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அரூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
அரூர் சட்டமன்றத் தொகுதி 30/11/2020 நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அரூர் கச்சேரி மேடு இரண்டு இடங்களில் கொடி ஏற்றப்பட்டது
ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி – தலைவர் பிறந்த நாள் கொடி ஏற்றும் விழா
ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக 26/11/2020 வியாழக்கிழமை தமிழ்
தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின்
66 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
பெத்தநாயக்கன்பாளையம் 9 மற்றும் 10 ஆம்...
சங்ககிரி தொகுதி – நாற்றங்கால் நடும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் நாற்றங்கால்(நர்சரி) அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
சங்ககிரி தொகுதி – சிலம்பம் பயிற்சி வகுப்பு
சங்ககிரி தொகுதிக்குட்பட்ட சங்ககிரி கிழக்கு ஒன்றியம், வடுகப்பட்டியில் இந்த வாரமும் சிலம்பம் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.


