சேலம் தெற்கு – பொதுமக்கள் சாலை வசதி வேண்டி கோரிக்கை மனு
சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியில் நெத்திமேடு ஹெச்பி எரிவாயு வங்கி எதிரில் உள்ள குமரக் கவுண்டர் இரண்டாவது வீதியில் சாலை புதிதாக அமைத்து தர வேண்டி நாம் அனுப்பிய மனுவிற்கு வந்துள்ள...
சேலம் தெற்கு – பொதுமக்கள் சாலை வசதி வேண்டி கோரிக்கை மனு
சேலம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி இரண்டில் உள்ள காந்திநகரின் மதுரைவீரன் தெரு ஒன்றில் சாலை வசதி வேண்டி விண்ணப்பம் தயார் செய்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்வு
சேலம் மேற்கு – மாத மற்றும் மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு
சேலம் மேற்கு மாவட்ட சங்ககிரி, எடப்பாடி தொகுதிகளுக்கான மாத மற்றும் மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு, மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியம் கன்னந்தேரி ஊராட்சியில் உள்ள சங்ககிரி தொகுதி கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்ககிரி தொகுதி – கிளை அலுவலக திறப்பு விழா
சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி ஒன்றியத்த்தில் உள்ள கன்னந்தேரி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சங்ககிரி தொகுதிக்கான கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. சேலம் வடக்கு தொகுதி துணைத் தலைவர் கார்த்திக் அவர்களின் தந்தை ஐயா...
மேட்டூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் (07.02.2021) அன்று நடைபெற்றது மற்றும் தொகுதி கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மேற்கு – முத்தான முதலாம் ஆண்டு கபாடி போட்டி
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்ட சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் இணைந்து சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வேம்படிதாளம் பகுதியில் முத்தான முதலாம் ஆண்டு...
சங்ககிரி தொகுதி – பழனி காவடி பாதயாத்திரை பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல்
சங்ககிரி தொகுதி, சங்ககிரி நடுவண் ஒன்றியம், ஆலத்தூர் ரெட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் பழனிக்கு "காவடி" எடுத்து செல்லும் பக்தர்களுக்கு நீர்,மோர் கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சங்ககிரி நடுவண் ஒன்றிய...
மேட்டூர் தொகுதி – திருமுருகப் பெருவிழா கொண்டாட்டம்
மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டூர் நகரம் மற்றும் கொளத்தூர் பேரூராட்சி, பி.என் பட்டி பேரூராட்சி, வீரக்கல்புதூர் பேரூராட்சி, மேச்சேரி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் 30.01.2021 அன்று திருமுருகப் பெருவிழா வெகு சிறப்பாக கொண்டாட்டப்பட்டது....
சேலம் கிழக்கு- தைப்பூச திருவிழா
சேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த முப்பாட்டன் முருகனின் பிறந்தநாளாக கொண்டடப்படும் தைப்பூச திருவிழா 28/01/2021 வியாழக்கிழமை...
சங்ககிரி தொகுதி – சுவரொட்டிகள் ஒட்டும் பணி
சங்ககிரி தொகுதி, தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள துட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள செங்கான்வட்டம் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

