வீரபாண்டி தொகுதி – குடும்ப அட்டை பெற்றுக்கொடுப்பது
வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு ரூபாய் கூட இலஞ்சம் இல்லாமல் நான்காம் கட்டமாக 24 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுக்கொடுக்கபட்டது.
ஆத்தூர் நகரம் (சேலம்) காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்க நிகழ்வு
16/08/2021, வியாழக்கிழமை அன்று காவிரிச்செல்வன் பா.விக்னேசு ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் ஆத்தூர் நகர உறவுகளின் முன்னெடுப்பில் ஆத்தூர் நாம் தமிழர் கொடிமரம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில்...
ஆத்தூர்(சேலம்) காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்க நிகழ்வு
16/08/2021, வியாழக்கிழமை அன்று காவிரிச்செல்வன் பா.விக்னேசு ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் ஆத்தூர் தொகுதி மாணவர் பாசறையின் முன்னெடுப்பில் பெத்தநாயக்கன்பாளையம் நாம் தமிழர் கொடிமரம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது....
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கிளை கட்டமைப்பு
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அடுத்த கட்ட நகர்வு மற்றும் உள்கட்டமைப்பு பற்றி கலந்தாய்வு நடைபெற்றது.
சி.விக்னேஷ்
தகவல் மற்றும் செய்தித் தொடர்பாளர்
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி
9787224788
மேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (12.09.2021) காலை 10 மணியளவில் மேட்டூர் தொகுதி தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தகவல் தொழில்நுட்ப பாசறை
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.
ஆத்தூர்(சேலம்) கப்பலோட்டிய தமிழன் வ.உ..சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
விடுதலை போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், நமது பாட்டன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்த நாளை* முன்னிட்டு புகழ் வணக்கம் மற்றும் கொடி ஏற்ற நிகழ்வு 05/09/2021...
ஆத்தூர்(சேலம்) ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு
05/09/202, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.00 மணி அளவில் சீலியம்பட்டி சுருட்டையப்பன் கோவிலில், சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் தெற்கு ஒன்றிய பகுதிக்கான பொறுப்பாளர் நியமன...
சேலம் மாநகர மாவட்டம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
05/09/2021 சேலம் மாநகர மாவட்டம் தெற்கு தொகுதி அம்மாப்பேட்டை பகுதி-1 ல் நாராயண நகர் குடியிருப்பு பகுதியில் இருந்த கருவேல மரங்களை அகற்றியும்,
அம்மாப்பேட்டை காலனி துவக்கப்பள்ளியில் சுற்றுப்புறங்களை தூய்மை செய்து கொடுத்தும், காலனி...
மேட்டூர் சட்டமன்ற தொகுதி மழைநீர் சீரமைப்பு பணி
மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தங்கமாபுரிபட்டினம் பகுதியில் மக்களுக்கு இடையூறாக தேங்கியுள்ள மழைநீரை சரிசெய்ய வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டது. நகராட்சி பணியாளர்கள் உடனடியாக நீர் செல்வதற்கு தேவையான பணிகளை...
ஆத்தூர்(சேலம்) தொகுதி கலந்தாய்வு
22/08/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம் மேதகு பிரபாகரன் குடிலில், மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கடந்த ஜூலை...
