ஆத்தூர்(சேலம்) தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு
01/11/2021, திங்கட்கிழமை அன்று காலை 09.30 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகரம் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரத்தில் தமிழ்நாட்டுக் கொடியேற்றப்பட்டு...
சேலம் வடக்கு தொகுதி அருட்செல்வர் கிருபானந்த வாரியார் நினைவுநாள் நிகழ்வு
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*நவம்பர் 07-11-2021*
*கிருபானந்த வாரியார்* அவர்களின்
*28ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
நாம் தமிழர் கட்சி சேலம் வடக்கு தொகுதி,சேலம் மாநகர் மாவட்டம் சார்பாக *இன்று மாலை 5.00 மணியளவில் *அம்மாப்பேட்டை ரவுண்டானா* அருகில்...
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – புதிய குடும்ப அட்டைகள் பெற்று கொடுத்தல்
வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மக்களுக்கு இலஞ்சமின்றி ஐந்தாம் கட்டமாக 21 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் பெற்று கொடுக்கப்பட்டது .
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி
சார்பாக தீயாகதீபம் திலிபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
ஆத்தூர்(சேலம்) புதியதோர் தேசம் செய்வோம் மாத இதழ் வழங்கும் நிகழ்வு
20/10/2021 புதன்கிழமை அன்று, சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகர நாம் தமிழர் கட்சியினர், நாம் தமிழர் கட்சியின் செய்திகளைத் தாங்கி வரும் புதியதோர் தேசம் செய்வோம் என்ற...
மேட்டூர் தொகுதி வனக்காவலர் வீரப்பானர்க்கு வீரவணக்கம்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வனக்காவலர் வீரப்பானர்க்கு 17-ம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தகவல் தொழில்நுட்ப பாசறை
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.
சங்ககிரி தொகுதி பனை விதைகள் நடும் நிகழ்வு
சங்ககிரி சட்டமன்ற தொகுதி, மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியம், அ.தாழையூர் ஊராட்சியில் உள்ள உடைந்த ஏரிக்கரை பகுதியில் நாம் தமிழர் கட்சி பனைத் திருவிழாவை முன்னிட்டு பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. மகுடஞ்சாவடி ஒன்றிய...
சேலம் தெற்கு தொகுதி வீரமங்கை குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
22/10/2021 அன்று நமது வீரமங்கை குயிலி அவர்களின் 241ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சேலம் தெற்கு தொகுதி
வீரத்தமிழர் முன்னணி
சார்பில் வீரமங்கை குயிலி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது....
நிகழ்வு முன்னெடுப்பு:
த. பூபாலன்
சேலம் தெற்கு தொகுதி
வீரத்தமிழர்🔥முன்னணி
செயளாலர்
பதிவு...
ஆத்தூர்(சேலம்) வீரத்தாய் குயிலி வீரவணக்க நிகழ்வு
சேலம் கிழக்கு மாவட்டம் , ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகில் வீரத்தாய் குயிலி அவர்களின் 241ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 22/10/2021 வெள்ளிக் கிழமை...
சேலம் தெற்கு தொகுதி பெயர் பலகைகளில் தமிழ் பெயர் வைக்க வேண்டுகோள்
23/10/2021 சனிக்கிழமை சேலம் தெற்கு தொகுதி தமிழ் மீட்சி பாசறை மற்றும் அம்மாபேட்டை பகுதி 1 சார்பாக அம்மாபேட்டை பகுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பெயர்பலகைகளை தமிழில் வைக்க அரசின் உத்தரவை...

