மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் பிறந்த நாள் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நவம்பர் 26 தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டூர் ராகவேந்திரா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் நோட்டு புத்தகங்கள், உணவு மற்றும்...
மேட்டூர் தொகுதி மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு
மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நவம்பர் 27 மாவீரர் நாள் வீரவணக்கம் மேட்டூர் தொகுதி தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தொகுதி தலைவர் சுகுமார், செயலாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வை முன்னேடுத்த நகர...
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா
வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில்
ஆட்டையாம்பட்டி பேரூராட்சியின் பேருந்து நிலையம் அருகில் மாவீரர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்
தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி செயலாளர் திரு. பூவரசன் தலைமையில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள்...
மேட்டூர் தொகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்தல்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வீரபாண்டி தொகுதி சார்பாக மேட்டூர் TSO கார்த்திகேயன் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பாக அரசுவிதிகளின்படி குடும்ப அட்டைகள்(Ration Card) மற்றும் பிற சான்றிதழ்கள் இலவசமாக...
சேலம் தெற்கு தொகு மாத கலந்தாய்வு
சேலம் தெற்கு தொகுதி மாத கலந்தாய்வு நடைபெற்றது .
சேலம் தெற்கு தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
மா. குகன்
தொலைபேசி 9095934674
மேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டூர் நகரம், பி.என் பட்டி பேரூராட்சி மற்றும் மகளிர் பாசறை பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்களத்தின் வழிகாட்டுதலின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142...
சேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்
சேலம் தெற்கு தொகுதி சுழியம் தொகை திட்டத்தில் அரசியல் கீழ், பொதுமக்களுக்கு குருதி பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் 40 பேர் பயனடைந்தனர்.
ஆத்தூர் (சேலம்) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு
30/10/2021, சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகரம் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகில் பசும்பொன்...

