மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மேச்சேரி ஒன்றிய பகுதி கலந்தாய்வு கூட்டம்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் தொகுதி உள்கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பாக பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டது.
சங்ககிரி தொகுதி வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு
சங்ககிரி தொகுதி, ஆடி 18 வீரமிகு எங்கள் பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
ஆத்தூர்(சேலம்) உறுப்பினர் சேர்க்கை & மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, பைத்தூரில் 30/07/2023, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுநடைபெற்றது.
கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட தலைவாசல் கிழக்கு ஒன்றியம் பெரியேரி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை 13 ஆகஸ்ட் 2023 அன்று நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்கசாவடி முகவர்களை இணைக்கும்...
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி பி.என். பட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கருப்பு ரெட்டியூர் 7வது வார்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகம் மற்றும் வீடு வீடாக சென்று மக்களிடம்...
கெங்கவல்லி தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!
பொதுச்செயலாளர் சட்டதாரணி ஐயா தடா -சந்திரசேகர் அவர்களின் மறைவு செய்தியொட்டி தொகுதியில் உள்ள அனைத்து புலிக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு ஐயாவிற்கு அன்று காலை 10 மணியளவில் கெங்கவல்லியில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
இன்று ஞாயிற்றுக்கிழமை 06/08/2023 காலை 10 மணியளவில், கெங்கவல்லி மேற்கு ஒன்றியம் முயல்கரடு, மண்மலை ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்கு சாவடி முகவர்களை இணைக்கும் நிகழ்வு. இனமாக ஒன்றிணைந்த அனைவருக்கும்...
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் தொகுதி உள்கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகராட்சி, பேருந்து நிலையம் அருகில் 16/07/2023 ஞாயிறு அன்று நாம் தமிழர்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஆத்தூர் (சேலம்)சட்டமன்றத் தொகுதி அம்மம்பாளையம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையம் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் 18/07/2023 செவ்வாய் அன்று நாம் தமிழர்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.