மேட்டூர் தொகுதி புதியதொரு தேசம் செய்வோம் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  புதியதொரு தேசம் செய்வோம் மாத இதழ் கொளத்தூர் பேரூராட்சி பகுதியில் முதல்கட்டமாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், தேனீர் கடைகள், முடி...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவைப் போற்றும் விதமாக கொளத்தூர் அச்சங்காடு பகுதியில் இருக்கும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு...

மேட்டூர் தொகுதி குருதி கொடை வழங்குதல்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 28 மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் 20நபர்கள்(20யூனிட்) குருதி கொடை வழங்கினார்கள். தொகுதி தலைவர்...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் பிறந்த நாள் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நவம்பர் 26 தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டூர் ராகவேந்திரா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் நோட்டு புத்தகங்கள், உணவு மற்றும்...

மேட்டூர் தொகுதி மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நவம்பர் 27 மாவீரர் நாள் வீரவணக்கம் மேட்டூர் தொகுதி தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தொகுதி தலைவர் சுகுமார், செயலாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னேடுத்த நகர...

மேட்டூர் தொகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்தல்

மேட்டூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வீரபாண்டி தொகுதி சார்பாக மேட்டூர் TSO கார்த்திகேயன் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சி சார்பாக அரசுவிதிகளின்படி குடும்ப அட்டைகள்(Ration Card) மற்றும் பிற சான்றிதழ்கள் இலவசமாக...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டூர் நகரம், பி.என் பட்டி பேரூராட்சி மற்றும் மகளிர் பாசறை பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்களத்தின் வழிகாட்டுதலின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் முன்னிலையில் நடைபெற்றது. இப்படிக்கு சித்தார்த்தனன் 95142...

மேட்டூர் தொகுதி வனக்காவலர் வீரப்பானர்க்கு வீரவணக்கம்

மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வனக்காவலர் வீரப்பானர்க்கு 17-ம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இப்படிக்கு சித்தார்த்தனன் 95142 96173 95143 96173 ntkmettur@gmail.com தகவல் தொழில்நுட்ப பாசறை மேட்டூர் சட்டமன்ற தொகுதி.  

மேட்டூர் தொகுதி பனைத் விதை திருவிழா

மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் பேரூராட்சி பகுதி காவேரி கிராஸ் வாய்க்கால் கரையோரமாக முதல் கட்டமாக 200க்கு மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டது. தொகுதி தலைவர் சுகுமார் மற்றும் தொகுதி செயலாளர் மணிவண்ணன்...

மேட்டூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரக்கல்புதூர் பேரூராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் முதல் கட்டமாக தொகுதி தலைவர் சுகுமார் மற்றும் தொகுதி செயலாளர் மணிவண்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படிக்கு சித்தார்த்தனன் 95142...