மேட்டூர்

Mettur

கோயில் திருவிழா-அன்னதானம் நீர் மோர் வழங்குதல்-மேட்டூர்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி மற்றும் பி.என் பட்டி பேரூராட்சி சார்பாக ஆர்.எஸ் பகுதியிலுள்ள கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர்...

கலந்தாய்வு கூட்டம் -மேட்டூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேச்சேரி ஒன்றியத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (23.02.2020) அன்று நடைபெற்றது.

திருமுருகப் பெருவிழா-அன்னதானம்-மேட்டூர் சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக திருமுருகப் பெருவிழாவை முன்னிட்டு மேச்சேரி மேட்டூர் தங்கமாபுரிபட்டிணம் ஆகிய முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொகுதி கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை (02-02-2020) - அன்று தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் தொகுதி

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12.1.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கட்சியினர் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம்:மேட்டூர்

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 08-12-2019 அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாள் :மேட்டூர் சட்டமன்ற தொகுதி

புரட்சியாளர் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு தினத்தையொட்டி 6.12.2019 மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேட்டூர் அரசு மருத்துவமனையில் குறுதிதானம் அளிக்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் வழங்குதல்:மேட்டூர் சட்டமன்ற தொகுதி

மேட்டூர் சட்டமன்ற தொகுதி பி.என் பட்டி பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சாண்டியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 24-11-2019 அன்று  பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி

17.11.2019 அன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேச்சேரி பேரூராட்சி அருகிலுள்ள மல்லப்பனூர் மற்றும் விருதாசம்பட்டி கிராமங்களில் 600க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் தொகுதி

4-03-2019 அன்று மேட்டூர் சட்ட மன்ற தொகுதி அனைத்து நிலை பொருப்பாளர்களை தேர்வு செய்யும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version