கொடியேற்றும் நிகழ்வு-காட்பாடி
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி நடைபெற்ற சோளிங்கர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது
நிலவேம்பு சாறு வழங்குதல்-சோளிங்கர் தொகுதி
சோளிங்கர் தொகுதியில், நெமிலி நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால்பூர் ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகே 09.12.2018 அன்று நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.
இதில் நெமிலி ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா-குருதிக்கொடை முகாம்
சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் குருதிக்கொடை நிகழ்வு நடத்தப்பட்டது ....
மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் பேருந்து நிலையத்தில், மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது .
மாலை 6 மணியளவில் சோளிங்கர் பேருந்து நிலையம்...
காஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி
காஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு சோளிங்கர் தொகுதி சார்பில் கடந்த 27.11.2018 அன்று நிவாரண பொருட்கள் கொண்டு சென்று புதுக்கோட்டையில் உள்ள வடக்கு குலமங்கலம் மற்றும் தெற்கு குலமங்கலம் ஆகிய இடங்களுக்கு நிவாரண...
நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை...





