இராணிப்பேட்டை

Ranipet இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் இராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய மற்றும் மாநில...

தலைமை அறிவிப்புகள் – இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022040161 நாள்: 09.04.2022 அறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்     இராணிப்பேட்டை தொகுதிப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மா.சுகுமார் (11891342376) அவர்கள், புதிய தொகுதிப்...

இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி மாணவர் பாசறை சார்பாக வாலாஜா பேருந்து நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்புக்கு:8681822260  

இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி பெல் கிளையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்...

இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம்

14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு இராணிப்பேட்டை நகரத்தில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்புக்கு:8681822260  

இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு

14-04-2022 அன்று இராணிப்பேட்டை நகரம் சார்பாக ராணிப்பேட்டை இராஜேஸ்வரி பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடியேற்றப்பட்டது. தொடர்புக்கு:8681822260  

இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம்

14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்புக்கு:8681822260  

இராணிப்பேட்டை தொகுதி தண்ணீர், மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்காக தண்ணீர்,மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். தொடர்புக்கு:8681822260  

இராணிப்பேட்டை தொகுதி கல்மேல்குப்பம் கொடியேற்ற நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி சார்பாக 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று  வாலாஜா மேற்கு ஒன்றியம் கல்மேல்குப்பம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இராணிப்பேட்டை தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்

13-01-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் நமது கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. தொடர்புக்கு:8681822260  
Exit mobile version