இராணிப்பேட்டை மாவட்டம்

இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் பாரதி நகர் பகுதியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது

இராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் வழங்குதல் நிகழ்வு

13-04-2023 வியாழக்கிழமை இராணிப்பேட்டை தொகுதி இராணிபேட்டை நகரம் சார்பாக இராஜேஸ்வரி பேருந்து நிறுத்தம் அருகில் பொது மக்களுக்கு நீர் மோர் அமைத்து குளிர்பானம் மற்றும் பழ வகைகள் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி மாற்று கட்சியில் இருந்து உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி ஆனந்தலை ஊராட்சியில் மாற்று கட்சியில் இருந்து விலகி 20 மேற்பட்ட இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

இராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் அமைத்து குளிர்பானம் வழங்குதல்

09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டை தொகுதி *சுற்று சூழல் பாசறை சார்பாக நீர் மோர் அமைத்து குளிர்பானம் வழங்குதல்* நிகழ்வு நடைபெற்றது.

ஆற்காடு தொகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்தல் நிகழ்வு

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு மோர் மற்றும் தர்ப்பூசணி வழங்கி நாம் தமிழர் கட்சி சார்பாக தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

ஆற்காடு தொகுதி பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் நிகழ்வு

04-04-2023 அன்று காலை 10 மணி அளவில் ஆற்காடு தொகுதி புதுப்பாடி ஊராட்சியில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இராணிப்பேட்டை தொகுதி  புலி கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி   09-04-2023 வாலாஜா மேற்கு ஒன்றியம் சார்பாக நவ்லாக் அவரகரையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி அலுவலகத்தில் மாற்ற கட்சியினர் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

ஆற்காடு தொகுதி விளாபாக்கம் கொடியேற்றும் நிகழ்வு

ஆற்காடு தொகுதிக்குட்பட்ட விளாபாக்கம் பேரூராட்சியில் நாம் தமிழர் புலிக்கொடியானது வெற்றிகரமாக ஏற்றப்பட்டது

இராணிப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் வீ.சி மோட்டூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
Exit mobile version