சோளிங்கர் தொகுதி. அய்ப்பேடு ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
சோளிங்கர் தொகுதியில், சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சார்ந்த அய்ப்பேடு ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தௌபிக் பிக்ரத் அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் அவர்கள் சோளிங்கர் கிழக்கு...
சோளிங்கர் தொகுதி நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோளிங்கர் தொகுதி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைமேடு பகுதியில் சிறப்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மற்றும் நடைபெறவிருக்கிற நகராட்சி தேர்தலுக்காக வார்டுகளில் போட்டியிட விருப்பமுள்ள உறவுகளிடமிருந்து விருப்பமனு பெறப்பட்டது. இந்த நிகழ்வில் பொறுப்பாளர்கள்...
சோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் நடக்கவிருக்கிற நகராட்சி தேர்தலுக்காக வார்டுகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்புக்கு தொகுதி...
சோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோளிங்கர் பேருந்து நிலையத்தில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வமாக உறவுகள் தொடர்ந்து உறுப்பினர்களாக இனைந்தார்கள். மற்றும் வருகின்ற நகராட்சி தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி மாவட்ட செயலாளர்...
அரக்கோணம் தொகுதி கருவேல மரங்களை அகற்றும் பணி
அரக்கோணம் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது.
நாள் : 22.01.2022
நேரம் : காலை 7 மணிக்கு
இடம் : மோசூர் இரயில்வே கேட் அருகில்....
ஆற்காடு தொகுதி கள் தடையை நீக்க கோரி அறவழியில் போராட்டம்
21-1-2022 அன்று
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக ஆற்காடு தொகுதியில் நடைபெற்ற கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை அறப் போராட்டத்தில் ஆற்காடு தொகுதி உறவுகள் பனைத்தொழிலாளர்களுக்கு ஆதரவாய் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கதிரவன்...
அரக்கோணம் தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
அரக்கோணம் தொகுதி சார்பாக 200 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படது.
நாள் : 17.01.2022 இடம் : இந்திரா காந்தி சிலை அருகில் (வட்டாட்சியர் அலுவலகம்).
தலைமை மற்றும் நிதி உதவி :
திரு. அருள் குமார்
(தொகுதி...
சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நிகழ்வாக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் சிறுவளையம்(லட்சுமிபுரம்), கல்பலாம்பட்டு, தருமநீதி ஆகிய ஊராட்சிகளில் நம்முடைய புலிக்கொடியை சிறப்பாக ஏற்றினோம் மற்றும் நம்முடைய கட்சியின் புதியதோர்...
இராணிப்பேட்டை தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்
13-01-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் நமது கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
தொடர்புக்கு:8681822260
இராணிப்பேட்டை தொகுதி திருவள்ளுவர் நாள் விழா
15-01-2022 அன்று திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி இராணிப்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை செலுத்தப்பட்டது.
தொடர்புக்கு:8681822260