இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி பெல் கிளையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்...
இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம்
14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு இராணிப்பேட்டை நகரத்தில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்புக்கு:8681822260
இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு
14-04-2022 அன்று இராணிப்பேட்டை நகரம் சார்பாக ராணிப்பேட்டை இராஜேஸ்வரி பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடியேற்றப்பட்டது.
தொடர்புக்கு:8681822260
சோளிங்கர் தொகுதி அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி சார்பில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாளான மூன்று இடங்களில் அண்ணல் அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
தொகுதி செயலாளர் க.ராஜ்குமார் 8940133491
இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம்
14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்புக்கு:8681822260
சோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் சோளிங்கர் நகரம் மற்றும் பனப்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் சிறப்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
க.ராஜ்குமார் தொகுதி செயலாளர்
8940133491
இராணிப்பேட்டை தொகுதி தண்ணீர், மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்காக தண்ணீர்,மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260
சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சார்பில் பாராஞ்சி மற்றும் ஜோதிபுரம் ஆகிய இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் மற்றும் மாவட்ட தலைவர் பி.கோகுலகிருஷ்ணன்...
இராணிப்பேட்டை தொகுதி கல்மேல்குப்பம் கொடியேற்ற நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி சார்பாக 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வாலாஜா மேற்கு ஒன்றியம் கல்மேல்குப்பம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சோளிங்கர் தொகுதி. அய்ப்பேடு ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
சோளிங்கர் தொகுதியில், சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சார்ந்த அய்ப்பேடு ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தௌபிக் பிக்ரத் அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் அவர்கள் சோளிங்கர் கிழக்கு...


