இராணிப்பேட்டை தொகுதி முல்லை நிலத்தலைவன் மாயோனுக்கு மலர் வணக்கம் நிகழ்வு
19-08-2022 அன்று காலை 07:00 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆற்காடு வடக்கு ஒன்றியம் பூட்டுதாக்கு பேருந்து நிறுத்தம் அருகில் முல்லை நிலத்தலைவன் மாயன்...
இராணிப்பேட்டை தொகுதி கொடி கம்பம் நடும் விழா
14-08-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி அருகில் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றபட்டது.
தொடர்புக்கு: 8681822260
சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் நடுவன் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து...
இராணிப்பேட்டை தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பாக திங்கட்கிழமை (11-07-2022) அன்று காலை 07:00 மணி அளவில் வாலாஜா நகரம் பச்சையம்மன் கோவில் அருகில் நம் பெரும் பாட்டன்...
இராணிப்பேட்டை நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பாஜகவினர் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் 17-06-2022 அன்று மாலை இராணிப்பேட்டை மாவட்டம் கல்மேல்குப்பம் கிராமத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர்...
இராணிப்பேட்டை தொகுதி கொடிகம்பம் நடுவிழா
இராணிப்பேட்டை தொகுதி காரை பகுதியில் 19-06-2022 அன்று காலை 7:00 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260
இராணிப்பேட்டை தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் இராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய மற்றும் மாநில...
தலைமை அறிவிப்புகள் – இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2022040161
நாள்: 09.04.2022
அறிவிப்பு:
இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்
இராணிப்பேட்டை தொகுதிப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மா.சுகுமார் (11891342376) அவர்கள், புதிய தொகுதிப்...
இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி மாணவர் பாசறை சார்பாக வாலாஜா பேருந்து நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்புக்கு:8681822260
இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்புக்கு:8681822260
