திருவாடானை தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

2021 தேர்தல் முன்னெடுப்பாக திருவாடானைத்தொகுதியிலுள்ள இராசாசிங்கமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கற்காத்தகுடி ஊராட்சியில் தோட்டாமங்கலம் கிராமத்தில் நாம்தமிழர் உறவுகளுடன் சந்திப்பு நடந்தது.  

திருவாடானை தொகுதி – ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

இராசசிங்கமங்கலம் நகர்- மற்றும் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. 18-10-2020 மாலை 03:00 மணியளவில் இந்திரா நகரில் 2021 திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜவகர் சுப்பிரமணியன் அவர்கள் திறந்து...

திருவாடானை – நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு

சித்தார்கோட்டை பகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் திருவாடானை வேட்பாளர் முன்னிலையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.  

திருவாடானை – மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தகோரி மனு

புல்லாங்குடி மணல் கொள்ளை நடக்கும் இடத்தை பார்வையிட்டுவிட்டு பின்பு அதை கண்டித்து தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் DRO-மாவட்ட வருவாய் அலுவலர் ADSP-கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆகிய அதிகாரிகளிடம் மாவட்ட தலைவர், மாவட்ட...

திருவாடானை தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

வரவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தல் முன்னெடுப்பாக திருவாடானைத் தொகுதியிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தேர்தல் வியூகப்பயணமாக தொடர் கலந்தாய்வு நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு:  திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009326 நாள்: 28.09.2020 தலைமை அறிவிப்பு:  திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  ஹா.முகம்மது                    - 16367454027 துணைத் தலைவர்      -  இரா.சங்கர்                    -...

தலைமை அறிவிப்பு:  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009328 நாள்: 29.09.2020 அறிவிப்பு:  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள்) தலைவர்             -  அ.நாகூர்கனி                    - 43514520064 செயலாளர்           -  கண்.இளங்கோவன்             - 11145295559 பொருளாளர்         ...

திருவாடானை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

திருவாடானை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு நாள் -(9-9-2020)புதன்கிழமை நேரம் - காலை 11:00 மணி இடம் - பி.எம்.ஆர் திருமண மண்டபம் கிழக்கு ரத...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தொண்டி

திருவாடானை சட்ட மன்ற தொகுதி- தொண்டி நகரில் 12/08/2020 அஅன்று புதன் கிழமை பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் நாகூர் கனி அவர்கள் நிகழ்வை துவங்கி வைத்தார். தொகுதி தலைவர்...

EIA-2020 அழிவு திட்டத்தை எதிர்த்து ஆர்பாட்டம் – திருவாடானை

திருவாடானை சட்டமன்றத்திற்குட்பட்ட சுந்தரபாண்டியபட்டினத்தில் இயற்கையை அழிக்கும் EIA-2020 சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதி ,ஒன்றிய ,கிளை மற்றும் பாசறைப்பொறுப்பாளர்கள் என அனைத்து உறவுகளும் பங்கேற்றனர். செய்தி வெளியீடு தகவல் தொழில்நுட்ப...