திருவாடானை தொகுதி கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்

புத்தேந்தல் ஊராட்சி, கூரியூர் கிராமத்தில் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் விதமாக ஊர் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மேற்கு ஒன்றிய துணைத்தலைவர் முகம்மது யாக்கப் அவர்களின் தலைமையில்.. கூரியூர்...

திருவாடானை தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்

31.05.2021, திங்கள்கிழமை zoom இணையவழி கூட்டம் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. இதில் நிதி மற்றும் பல விடயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அனைத்து கட்டமைப்பும் முடிவடைந்த பின்னர் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் குரிப்பனர்கள்...

திருவாடானை தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

வாகனத்தில் வைத்து திருவாடானை அரசு மருத்துவமனை , திருவாடானை நான்கு ரோட்டில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு உதவிய மற்றும் நிகழ்வை நடத்திய கட்சி உறவுகள் காடுவெட்டி பாலு உதய நாராயணன் குமார் அம்மன் ராஜேந்திரன் சண்முகம் செய்தி: கவிக்குமரன் தகவல்...

திருவாடனை தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

திருவாடனை சட்டமன்ற தொகுதி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக சித்தூர் ஊராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உறவுகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்விற்கு பணம் உதவி - மலேசியா காடுவெட்டி பாலு. 8095524922  

திருவாடனை தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

திருவாடனை சட்டமன்ற தொகுதி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக காருகுடி ஊராட்சி பகுதிகளில் இன்று காலை கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. 8095524922  

இராமநாதபுரம் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் இளங்கோவன் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் ரஹமத்_நிஷா ,                     ...

திருவாடானை தொகுதி – பரப்புரை பொது கூட்டம்

திருவாடானை தொகுதி பனைக்குளத்தில் 13/02/21 மாலை 4:30 மணிக்கு நாம் தமிழர் கட்சி பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

திருவாடானை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

05/02/21 மதியம் 3மணியளவில் தொண்டி பௌசியா மண்டபத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி தேர்தல் களப்பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டன இதில் தொண்டி நகர் நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வேட்பாளர் ஜவஹர்...

திருவாடானை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாடானை தொகுதி எக்கக்குடியில் 07/2/21 காலை 10மணிக்கு இஸ்லாமிய சமுதாய மக்களின் இறைத்தூதரை இழிவுபடுத்தி பேசிய பிஜேபி கல்யாணராமனை கண்டித்து நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்...

திருவாடானை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாடானை சட்டமன்ற தொகுதி சித்தார்கோட்டையில் இஸ்லாமிய தூதர் முகம்மது நபியை இழிவாக பேசிய கல்யாண ராமனை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.