இராமநாதபுரம்

Ramanathapuram

தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022040183 நாள்: 26.04.2022 அறிவிப்பு:     இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதியைச் சார்ந்த க.குமரவேல் (43166965779) அவர்கள் நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம் மற்றும் ஒன்றிய மாணவர் பாசறை கலந்தாய்வு மானாங்குடி ஊராட்சியில் 24/04/2022 அன்று மாவட்ட செயலாளர் கண். இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரத்தில் ABC திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள். தமிழ்திரு. பொறி. வெற்றிக்குமரன்,தமிழ்திரு.மருத்துவர். களஞ்சியம் சிவக்குமார்,தமிழ்திரு.ஹீமாயூன் கபீர்,தமிழ்திரு.சாரதி ராஜா அவர்கள் முன்னிலையில் 6 தொகுதிகள்...

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (12/04/2022) திருஉத்திரகோசமங்கையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று...

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அரண்மனை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் (02/04/2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பழமரக்கன்று வழங்கப்பட்டது. ப. சிவபிரகாஷ் (+91 9790348602), தகவல்...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( சிவகங்கை, இராமநாதபுரம் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்  07.2.2022...

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 கலந்தாய்வு

எதிர்வரும் பிப்ரவரி 19 அன்று நடைபெற விருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு களப்பணி செய்ய வேண்டும் என்பது பற்றிய கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு சார்பில் நடைபெற்றது. தொடர்பு எண்...

இராமநாதபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் சிக்குண்டு இருக்கும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும், இராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு தமிழர்களை விடுவிக்க கோரியும் மாநில அரசை கண்டித்து 14-12-2021 செவ்வாய்கிழமை அன்று இராமநாதபுரம் கிழக்கு...

இராமநாதபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்காக கலந்தாய்வு கூட்டம் மற்றும் நடைபெறஇருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கலந்தாய்வுக் கூட்டம் 30.11 2021 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட,...

இராமநாதபுரம் தொகுதி. வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டனார் வ .உ சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் (18/11/21) அன்று இராமேசுவரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில்...
Exit mobile version