குடியுரிமை திருத்தத் சட்டத்தை கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்தத் சட்டத்தை கண்டித்து  இராமநாதபுரம் கிழக்கு திருவாடானை சட்டமன்ற  தாெகுதி  தாெண்டியில்  நாம் தமிழர் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன  பாெதுக்கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி |நாம்தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 04.11.2019 அன்று முதுகுளத்தூரில் நடைபெற்றது இக்கலந்தாய்வு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.    

தலைவர் பிறந்த நாள் விழா :மரக்கன்று நடும் விழா

இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக 2.12.2019 அன்று தேசியத்தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாம்தமிழர் கட்சி கமுதி ஒன்றியம் சார்பில் கமுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி...

பனை விதை நடும் திருவிழா-முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி

செப் 8- முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்சிலுவைபுரம் கண்மாயில் பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்றது.

அலுவலக திறப்பு விழா-கொடியேற்றும் விழா-கமுதி

18.08.2019 அன்று நாம்தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஒன்றியத்தில் காமராசர் சிலை அருகில் நாம்தமிழர் கட்சி அலுவலகம் தென்மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன் அவர்களால் திறந்துவைக்க பட்டது.. 2. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி...

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி தொண்டி பேரூராட்சிட்சியில் 10-8-2019 சனிக்கிழமை அன்று புதிய பேருந்து நிலையம் பவுசியா மஹாலில் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு...

மதுபான கடையை மூடக்கோரி முற்றுகை ஆர்ப்பாட்டம்-கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூராக இயங்கி வந்த மதுபான கடையை பல முறை கோரிக்கைகள் மனுக்கள்,எதிர்ப்புகள் தெரிவித்தும் கடையை அகற்றாததால் ,4.8.2019 அன்று நாம்தமிழர்கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்! இந்த முற்றுகை...

கிராம சபைக்கூட்டம்-இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் , பட்டிணம்காத்தான் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டம் நடந்தது இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டனர்.

குருதி கோடை வழங்குதல்-குருதி கொடை பாசறை

நாம் தமிழர் குருதி கொடை பாசறை தமிழகம் முழுவதும்  04-05-19 அன்று முதல் குருதி கோடை அளித்துக்கொண்டிருக்கிறது அதன் ஊடாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான குருதி கொடையும், உணவு உடை போன்ற அத்தியாவசப்...

கருவேல மரம் அகற்றும் பணி-ராமநாதபுரம் சுற்று சூழல் பாசறை

4.5.2019 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட சுற்றுசூழல் பாசறை சார்பாக கருவேல மரம் அகற்றும் பணி  நடைபெற்றது