முதுகுளத்தூர் – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூறும் விதமாக, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி, சாயல்குடி நகரம் மற்றும் கடலாடி மேற்கு ஒன்றியம் சார்பாக,...
இராமநாதபுரம் – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் 07-12-2020 அன்று திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் சார்பில் மாயாகுளம் ஊராட்சியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இராமநாதபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
01-12-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் திரு உத்திரகோசமங்கை ஊராட்சியில் ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இராமநாதபுரம் – வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டி தில்லியில் நடக்கும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும்விதமாகவும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து 11/12/2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் பரமக்குடி *காந்தி சிலை* முன்பாக இராமநாதபுரம்...
இராமநாதபுரம் – மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை எதிர்த்து சுவரொட்டி
01-12-2020 அன்று திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் பெரியபட்டிணம் ஊராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்கு மக்களிடையே எதிர்ப்பு இருக்கும் நிலையில், அதை மீறி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டிகள் அமைக்கிறது.
அதனை இராமநாதபுரம் கிழக்கு...
முதுகுளத்தூர் தொகுதி – மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் விழா
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக, மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1600 மரக்கன்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் தொகுதி – மண்டபம் பேரூராட்சியில் கொடியேற்ற நிகழ்வு
26-11-2020 அன்று தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி மண்டபம் பேரூராட்சி புலிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில்...
திருவாடானை தொகுதி – தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் கலந்தாய்வு
26/11/2020 அன்று திருவாடானை கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா காரங்காடு ஊராட்சியில் புலிக்கொடி...
முதுகுளத்தூர் தொகுதி – தலைவர் மேதகு வே. வீரபாகரன் அவர்களின் பிறந்தநாள்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக, கமுதி ஒன்றியத்தில் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குருதி கொடை வழங்கும் நிகழ்வு கமுதி அரசு மருத்துவ...
முதுகுளத்தூர் தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தமிழ் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மற்றும் அலங்கானூர்...