திருவாடானை தொகுதி கபசுர குடிநீர், முக கவசம் வழங்கல்
திருவாடானை சட்டமன்ற தொகுதி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் கூரியூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள்.
சலேத்
காவனூர் மா.சித்திரவேலு
கூரியூர் உறவுகள்👇
முகமது யாக்கூப்
முகமதுரபீக்
யாசின்
அகமதுஹாரிஸ்
சபிக்
அசாருதீன்
திருவாடானை தொகுதி கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்
புத்தேந்தல் ஊராட்சி, கூரியூர் கிராமத்தில் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் விதமாக ஊர் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மேற்கு ஒன்றிய துணைத்தலைவர் முகம்மது யாக்கப் அவர்களின் தலைமையில்.. கூரியூர்...
இராமநாதபுரம் மாவட்டம் கள ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம்,
தெற்கு மல்லல் எனும் ஊரில் பொதுமக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வரும் கிணற்றின் பக்கவாட்டில் மண்சரிவு ஏற்பட்டு சுகனேசு என்கிற சிறுவன் இறப்பதற்குக் காரணமாக அமைந்த அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை...
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி நிதியுதவி
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம், களிமண்குண்டு ஊராட்சியை சேர்ந்த களப்போராளி நாகராசு (ஒன்றிய மீனவர் பாசறை செயலாளர்) நோய்தொற்றால் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு...
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனு கொடுத்தல்
இராமநாதபுரத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் Village Health Nurse(VHN) காலியிடமாறுதல் கலந்தாய்வில் வாணி மற்றும் சக்கரக்கோட்டையில் உள்ள காலியிடங்களை மறைத்துக் காட்டியது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து இராமநாதபுரம் கிழக்கு...
பரமக்குடி தொகுதி கொரானா நிவாரண பொருட்கள் வழங்குதல்
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமுதி கிழக்கு ஒன்றியம் நகரத்தார்குறிச்சி கிராமத்தில் காய்கறி பொருட்கள்,கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372
பரமக்குடி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலாய்க்குடி ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது.
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372
பரமக்குடி தொகுதி வாழ்வாதார பொருட்கள் வழங்குதல்
பரமக்குடி சட்டமன்ற தொகுதி நயினார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குணங்குளம் மற்றும் மருதூர் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கப்பட்டது.
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372
திருவாடானை தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்
31.05.2021, திங்கள்கிழமை zoom இணையவழி கூட்டம் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.
இதில் நிதி மற்றும் பல விடயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
அனைத்து கட்டமைப்பும் முடிவடைந்த பின்னர் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் குரிப்பனர்கள்...
பரமக்குடி தொகுதி மரக்கன்று நடுதல்
பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் மேற்கு ஒன்றியம் கீழக்கோட்டை கிளையில் மரக்கன்றுகள் நடப்பட்டது .
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி சட்டமன்ற தொகுதி
8489046372