இராமநாதபுரம் மாவட்டம்

பரமக்குடி தொகுதி முப்பாட்டன் அழகுமுத்துக்கோன் வீரவணக்க நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 11/7/22 அன்று ஒரே ரத்தம் அதே வீரம் என்று முழங்கிய நமது முப்பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு பரமக்குடி தொகுதி அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,கிளை மற்றும்,கட்சி...

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி வீரமிகு பாட்டனார் அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (11/07/2022) பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வீரமிகு பாட்டனார் அழகுமுத்துக்கோன் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் இராமநாதபுரம் தொகுதி கட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்,இராமநாதபுரம் நகர்,...

பரமக்குடி சட்டமன்ற தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 4/7/2022 அன்று பரமக்குடி நகர் ஓட்ட பாலம் மற்றும் பொன்னையாபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஹுமாயூன் கபீர் மற்றும் திரு. இசைமதிவாணன் இருவரும்...

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 02/07/2022 அன்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தே. ராஜூ, நாடாளுமன்ற பொறுப்பாளர் குமரவேல் மற்றும்...

இராமநாதபுரம் வர்த்த நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் மாற்றக் கோரி மனுஅளித்தல்

வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் நமது தமிழ்மொழியில் இல்லாது பிறமொழிகளில் இருப்பதை, கையூட்டு பெற்றுக்கொண்டு, அலட்சியப் போக்காக கண்டுகொள்ளாமல் அரசாணைக்கெதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிற, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வேற்று மொழிகளில் உள்ள வர்த்தக...

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மதுக்கடைகளை அகற்றக் கோரி மனு அளித்தல்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர்கனி தலைமையில் 27/06/2022 அன்று அரசு மதுபான கடைகள் (1.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிர் புறம் தேசிய நெடுஞ்சாலை இராமநாதபுரம் 2.இராமநாதபுரம் புதிய...

தலைமை அறிவிப்புகள் – பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022050227 நாள்: 31.05.2022 அறிவிப்பு: பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - வ.கார்த்திகன் - 43513163241 துணைத் தலைவர் - ப.ரா.அமா்நாத் - 16255685223 துணைத் தலைவர் - செ.வாசு - 16237924723 செயலாளர் - வி.அருள் விக்டர் - 43513444642 இணைச் செயலாளர் - அ.முருகன் - 43513707987 துணைச் செயலாளர் - சு.காளீஸ்வரன் - 43513377531 பொருளாளர் - ப.இன்பராசு - 11270929028 செய்தித் தொடர்பாளர் - இரா.மோகன் குமார் - 15625197218 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - பரமக்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022040183 நாள்: 26.04.2022 அறிவிப்பு:     இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதியைச் சார்ந்த க.குமரவேல் (43166965779) அவர்கள் நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம் மற்றும் ஒன்றிய மாணவர் பாசறை கலந்தாய்வு மானாங்குடி ஊராட்சியில் 24/04/2022 அன்று மாவட்ட செயலாளர் கண். இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரத்தில் ABC திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள். தமிழ்திரு. பொறி. வெற்றிக்குமரன்,தமிழ்திரு.மருத்துவர். களஞ்சியம் சிவக்குமார்,தமிழ்திரு.ஹீமாயூன் கபீர்,தமிழ்திரு.சாரதி ராஜா அவர்கள் முன்னிலையில் 6 தொகுதிகள்...
Exit mobile version