புதுச்சேரி முதல்வர் மகளிர் பாசறை மனு-புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் போதைபொருட்கள் விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர் அவர்களிடம் 20.30.2020 அன்று நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக கோரிக்கை...
நோய் தொற்று எதிர்ப்பு மருந்து தெளிப்பு பணி -புதுவை மாநிலம் பாகூர் தொகுதி
யில் நாம் தமிழர் கட்சியினர் கிருமிநாசினி நோய் தொற்று எதிர்ப்பு மருந்து தெளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில இளைஞர் பாசறை செயலாளர் ஞானப்பிரகாசம் அவர்கள் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொகுதி உறவுகள்...
காணொளி பரப்புரை -கதிர்காமம் சட்டமன்ற தொகுதி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பாக செந்தமிழன் சீமான் அவர்களின் காணொளி பரப்புரை 14-03-2020 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-கதிர்காமம் சட்டமன்ற தொகுதி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஏம்பலம் தொகுதி சார்பாக 15-03-2020அன்று கரிக்கலாம்பாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்- புதுச்சேரி இந்திராநகர் சட்டமன்றத் தொகுதி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இந்திராநகர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 15-03-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி -இந்திரா நகர் தொகுதி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இந்திரா நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக முத்திரபாளையம் நான்குமுனை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை 15-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
கோயில் திருவிழா அன்னதானம் வழங்குதல்-புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் மாசி மக தீர்த்தவாரி மாபெரும் திருவிழா 8-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது இவ்விழாவில் நாம்தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது..
கோயில் திருவிழா-நீர் மோர் வழங்கும் நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக வில்லியனூர் திருக்காஞ்சி காசி விசுவநாதர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்கும் நிகழ்வு (8-03-2020) நடைபெற்றது.
சாக்கடை கழிவுகள் சுத்தம் செய்தல் -புதுச்சேரி
புதுச்சேரியில் உழவர்கரை தொகுதியில் உள்ள பிச்சைவீரன்பேட் பகுதியில் ஞாயிறு 08-03-2020 அன்று நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அசுத்தம் நிறைந்த கால்வாய் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது...









