விதை பந்து பொதுமக்களுக்கு வழங்குதல்-புதுச்சேரி – சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சியை சார்ந்த சசிகுமார் இணையேற்ப்பு நாளில் புதுச்சேரி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு சுமார் 1000 விதை பந்துகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கைமுகாம் -புதுச்சேரி
புதுச்சேரி நாம்தமிழர்கட்சி சார்பாக 1.3.2020 அன்று கதிர்காமம் தொகுதி உறுப்பினர் சேர்க்கைமுகாம் நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மணவெளி தொகுதி சார்பில் அபிசேகபாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
கொடியேற்ற நிகழ்வு -புதுச்சேரி கதிர்காமம் தொகுதி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி கதிர்காமம் தொகுதி சார்பில்
23-02-2020 அன்று சண்முகாபுரம் பகுதியிலும் இராமலிங்கம் நகரிலும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வாகன பேரணி
புதுச்சேரி முழுவதும் 23.02.2020 குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு / வீரவணக்க நிகழ்வு
29,1.2020, புதுச்சேரி நாம்தமிழர்கட்சி இளைஞர்பாசறை சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு இளைஞர்பாசறை சார்பாக மலர்தூவி வீரவணக்க நிகழ்வு பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம்-புதுச்சேரி
தமிழர் திருநாள் திருவள்ளுவர் நாளை முன்னிட்டு புதுச்சேரி நாம் தமிழர்கட்சியின் சார்பாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினர்.
தமிழர் திரு நாள்-பொங்கல் விழா-புதுச்சேரி
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக 12-01- 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் திருவிழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கியும் நாம் தமிழர் கட்சியின் நாள்காட்டியும் வழங்கப்பட்டது...
நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 12 2019 அன்று நம்மாழ்வாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது பொதுமக்களுக்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம் நடைபெற்றது.









