கொடியேற்றும் நிகழ்வு- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக 16.2.2020 அன்று மணமேல்குடி ஒன்றியம் ஜெகதாபட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது..
முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்-உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டலம் ஆலங்குடி தொகுதியில் 1/2/2020 சனிக்கிழமை கொத்தமங்கலம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு...
கலந்தாய்வு கூட்டம் / நெய்வேலி தொகுதி
நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதியில் 26-01-2020 அன்று அழகப்பசமுத்திரம் கிராமத்தில் கிளை கட்டமைப்பு மற்றும் கொடியேற்றம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது...
கொடியேற்றும் விழா/ அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
26.2.2020 அன்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி நகரத்தின் சார்பாக மணிவிளான்-7 தெப்பக்குளம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி நகரத்தின் சார்பாக கோட்டை-1 பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/ஆலங்குடி தொகுதி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் 19/1/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆவணத்தான்கோட்டை கடைவீதி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
20.1.2020 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியத்தின் சார்பாக அறந்தாங்கியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
20.1.2020 அன்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆவுடையார்கோவிலில் இரண்டு நாட்களாக நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்/விராலிமலை தொகுதி
விராலிமலை தொகுதியின் முதல் கலந்தாய்வு கூட்டம் 19,1.2020 மாலை 4மணிக்கு விராலிமலையில் நடைபெற்றது..
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை மண்டலம் ஆலங்குடி தொகுதியில் 11,12,13-1-2020 மூன்று நாட்கள் ஒத்தகடை வீதியில் , எரிச்சி , கடையாத்திபட்டி பகுதியில் ,உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இணையும் உறவுகளுக்கு...









