புதுக்கோட்டை மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதியில் 14/3/2020 சனிக்கிழமை கீழாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக கோட்டைபட்டிணத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற  தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற  தொகுதி ஆவுடையார் கோவிலில் 9.3.2020 அன்று நாம்தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கரிகாலன், மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி ஒன்றியம் சார்பாக வைரி வயல் பகுதியில் 8.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்- ஆலங்குடி தொகுதி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் 8/3/2020 ஞாயிற்றுக்கிழமை கைகுறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி எல்.என்.புரம் பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் ஒன்றியத்தின் சார்பாக கோபாலபட்டிணத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதி சார்பாக 5.3.2020 அன்று மண்டையூர் அண்ணா பல்கலைகழகம் அருகே விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சு.சதீஷ்குமார் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதி சார்பாக 1.3.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கலந்தாய்வில் விராலிமலை நாம்தமிழர் கட்சியின் தொகுதி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் நினைவு நாள்-விராலிமலை

25.2.2020 அன்று விராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் நடைபெற்றது.
Exit mobile version