புதுக்கோட்டை மாவட்டம்

அறந்தாங்கி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி வடக்கு ஒன்றியம், மணமேல்குடியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு கொடிக்கம்பத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.  

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

க.எண்: 202012555 நாள்: 31.12.2020 தலைமை அறிவிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியைச் சேர்ந்த அ.கிருபாகரன் (10916830478), ஜெ.ஜேக்கப் (14816591693), ந.கபார்கான் (37511928145), அ.ராஜாங்கம் (43511673115) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின்...

அறந்தாங்கி தொகுதி- ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி வடக்கு ஒன்றியம், மணமேல்குடியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அய்யாவிற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

ஆலங்குடி தொகுதி – புலி கொடியேற்றும் விழா

ஆலங்குடி தொகுதி சார்பில் 29/12/2020 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் பகுதியில் மன்னகுடி,கொடிவயல். அறந்தாங்கி நடுவன் ஒன்றியத்தில் ஆயிங்குடி, மாங்குடி ஆகிய 4 இடங்களில் புலிக்கொடி ஏற்றப் பட்டது.மாவட்ட,...

புதுக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நகரப்பகுதியில் 23.12.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.30க்கும் மேற்பட்ட புதிய உறவுகள் தங்களை நமது கட்சியில் உறவுகளாய் இணைத்துக் கொண்டனர்.

திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக ராங்கியம், குருவிக்கொண்டான்பட்டி, சேதுராப்பட்டி, முள்ளிபட்டி, அரசம்பட்டி மற்றும் கோனாப்பட்டு பகுதியில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம்...

ஆலங்குடி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் வீரமங்கை வேலுநாச்சியர் அவர்களின் நினைவுநாளான இன்று வீரவணக்க நிகழ்வு அரசர்குளம் கீழ்பாதியில் நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, உழவர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, உழவர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்கம்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
Exit mobile version