புதுக்கோட்டை தொகுதி – பேருந்து நிலையம் சீரமைப்பு பணி
புதுக்கோட்டை தொகுதி-புதுக்கோட்டை மேற்கு ஒன்றியம் மேட்டுப்பட்டி
இந்திரா நகர் பேருந்து நிறுத்ததில் அப்பகுதி உறவுகளால் சீரமைக்கப்பட்டு திருக்குறள் எழுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – விளையாட்டு மைதானம் சீரமைப்பு
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி-புதுக்கோட்டை மேற்கு ஒன்றியம் மேட்டுப்பட்டி இந்திரா நகரில் அப்பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மைதானம் சீரமைக்கப்பட்டு மறுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணம் கிளை உறுப்பினர் சேர்க்கை முகாம்.
திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக முனசந்தையில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம் தொகுதி...
அறந்தாங்கி தொகுதி- கொடியேற்ற நிகழ்வு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் மேற்கு ஒன்றியம் தொண்டைமானேந்தல் ஊராட்சி புதுவாக்காடு கிளையில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு கொடிக்கம்பத்தில், புலிக் கொடி ஏற்றப்பட்டது
ஆலங்குடி தொகுதி -புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் வடக்கு ஒன்றியம் நெடுவாசல் பகுதியில் 2/1/2021 புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன...
ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி
ஆலங்குடி பேரூராட்சியில் கலந்தாய்வு கூட்டம் 1/1/2021 அன்று
சிவன் கோயில் அருகே நடைபெற்றது. நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆலங்குடி தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம்
ஐயா நம்மாழ்வார் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு பொதுக்கூட்டம், 30/12/20202 அன்று ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் கைகுறிச்சி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. பேராவூரணி திலீபன்...
ஆலங்குடி தொகுதி – கொடியேற்றுதல் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
ஆலங்குடி தொகுதி சார்பில் 30/12/2020 அன்று திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் சேந்தன்குடி , பனங்குளம் கிழக்கு, வடக்கு, குளமங்கலம் தெற்கு, திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் கைகுறிச்சி ஆகிய பகுதியில் கொடியேற்றுதல் மரக்கன்றுகள் வழங்கும்...
புதுக்கோட்டை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம்
சார்பில் 26.12.2020 அன்று வேளாண் சட்டம் 2020 க்கு எதிரான ஆர்ப்பாட்டம் வெட்டன்விடுதியில் நடைபெற்றது
நிகழ்வில் பேராவூரணி திலீபன்(மாநில கொள்கை பரப்புச் செயலாளர்) கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.
புதுக்கோட்டை...






