புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட கலந்தாய்வு

19-01-2022 புதன்கிழமை  அறந்தாங்கி,ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட கலந்தாய்வு நடைபெற்றது  

விராலிமலை தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

விராலிமலை தொகுதி இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுக்கும் நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பாளர் தேர்வு மற்றும் பொறுப்பாளர் நியமனம் தொடர்பான கலந்தாய்வு19/12/2021 அன்று  இலுப்பூர் நகரத்தில் சிறப்பாக நடைபெற்றது  

திருமயம் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் தொகுதி அலுவலகத்தில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். சு.விஜயகுமார் அலைபேசி:...

திருமயம் தொகுதி அரிமளம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம் ஒருங்கிணைந்த ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வருகின்ற பேரூராட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவது என முடிவு...

திருமயம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டையில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில் புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படது. இதில் தொகுதி, ஒன்றிய,...

திருமயம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் கபாடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், கண்டியாநத்தம் ஊராட்சியில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவீரர் நாளில் கபாடி போட்டி நடைபெற்றது. மாவீரர்களுக்கு...

ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம் 28/11/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு  நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 26/11/2021 67வது  அகவை தினத்தில் ஆலங்குடி தொகுதி, அறந்தாங்கி நடுவண் ஒன்றியம், நெய்வத்தளி ஊராட்சியில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் 7/11/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மாஞ்சான் விடுதியில்  ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியத்தில் வெண்ணாவல்குடி ஊராட்சி கூழையன்காடு கிராமத்தில் புதுகுளத்தில் பனைவிதை நடும் திரு விழா 7/11/2021 அன்று நடைபெற்றது.  
Exit mobile version