அறந்தாங்கி

Aranthangi அறந்தாங்கி

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

அறந்தாங்கி தொகுதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அறந்தாங்கியில் இன்று இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமாகிய தமிழ்த்திரு கு.பத்மநாபன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கொடியேற்றுதல்

10-11-2022 அன்று புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் காரக்கோட்டை ஊராட்சி ஜீவா நகரில் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு ஹுமாயுன் கபீர் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்த்திரு...

அறந்தாங்கி தொகுதி பழைய கொடிக்கம்பம் புதுப்பித்தல்

19-09-2022 புதன்கிழமை நேற்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் மற்றும் மணமேல்குடி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் 6 இடங்களில் புதுப்பொலிவுடன் புலிக் கொடி ஏற்றப்பட்டது.  

புதுக்கோட்டை மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வரும் சிங்கள பேரினவாத இலங்கை கடற்படையை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சார்ந்த மீனவர் ராஜ்கிரண் படுகொலை செய்யப்பட்டதை...

புதுக்கோட்டை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் #புதுக்கோட்டை மாவட்டதுக்குட்ப்பட்ட புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி, வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில்   27.3.2021 அன்று காலை 10 மணியளவில்...

அறந்தாங்கி தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அறந்தாங்கி  சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

பட்டுக்கோட்டை மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் கீர்த்திகா திருவையாறு தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ஹிமாயுன் கபீர், பேராவூரணி தொகுதி வேட்பாளர் பேராவூரணி திலிபன், ஒரத்தநாடு தொகுதி...

அறந்தாங்கி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ஹுமாயூன் கபீர் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவ ர்கள் 18-03-2021 அ ன் று ப ர ப் பு ரை மேற்கொண்டார். #வெல்லபோறான் விவசாயி https://www.youtube.com/watch?v=8IC-a3Szlwk

அறந்தாங்கி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

அறந்தாங்கி ஒன்றியம், அறந்தாங்கி தொகுதிக்குட்ப்பட்ட, மேல்மங்களம் ஊராட்சி, வெட்டிவயல் ஊராட்சிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது.  
Exit mobile version