ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 18/7/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு குளமங்கலம் அய்யனார் பெரிய கோவில் முன்பு ஆலமரத்தடியில் எளிமையாக சிறப்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி 6/5/2021 வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு அறந்தாங்கி நடுவன் ஒன்றியத்தில் நெய்வத்தளி மாரியம்மன் கோவில் அருகில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – கபசுரகுடி நீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 24/4/2021 சனிக்கிழமை கொரோனா நோய் பரவல் தொற்றை தடுக்கும் விதமாக கபசுரகுடி நீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் #புதுக்கோட்டை மாவட்டதுக்குட்ப்பட்ட புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி, வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் 27.3.2021 அன்று காலை 10 மணியளவில்...
ஆலங்குடி தொகுதி – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில்
பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் 31/1/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு
ஆவணத்தான்கோட்டை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட தொகுதி சார்பில்
அனைத்து நிலை பொறுப்பாளர்க ளும்...
ஆலங்குடி தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி மேற்கு ஒன்றியத்தில் எரிச்சி, ஒத்தக்கடை, சுனையக்காடு, கரிசக்காடு, சிட்டங்காடு, தொழுவங்காடு, ஆவணத்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் 31.01.2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
ஆலங்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றிய நிகழ்வு
ஆலங்குடி தொகுதி அறந்தை கிழக்கு ஒன்றிய பொங்கல் திருநாளில் கொட்டும் மழையில் பிடாரிகாடு கிராமத்தில் புலிக்கொடியேற்றிய நிகழ்வு நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியத்தில்
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசர்குளம் மேற்கு ஊராட்சியில் 8/1/2021 வெள்ளிகிழமை மாலை 3 மணிக்கு, நடைபெற்றது இதில்
மாநில கொள்கை...
ஆலங்குடி – புதிய வேளாண் சட்டங்களை திரும்பி பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் சார்பில் அரசர்குளம் மேல்பாதியில் சனவரி 8:மாலை 4 மணியளவில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பி பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி -புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் வடக்கு ஒன்றியம் நெடுவாசல் பகுதியில் 2/1/2021 புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன...






