ஆலங்குடி

ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம் 28/11/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு  நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 26/11/2021 67வது  அகவை தினத்தில் ஆலங்குடி தொகுதி, அறந்தாங்கி நடுவண் ஒன்றியம், நெய்வத்தளி ஊராட்சியில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் 7/11/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மாஞ்சான் விடுதியில்  ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியத்தில் வெண்ணாவல்குடி ஊராட்சி கூழையன்காடு கிராமத்தில் புதுகுளத்தில் பனைவிதை நடும் திரு விழா 7/11/2021 அன்று நடைபெற்றது.  

ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியம் பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் அன்று 10/10/2021 வள்ளிக்காடு கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வரும் சிங்கள பேரினவாத இலங்கை கடற்படையை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சார்ந்த மீனவர் ராஜ்கிரண் படுகொலை செய்யப்பட்டதை...

ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 18/7/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு  குளமங்கலம்  அய்யனார் பெரிய கோவில்  முன்பு ஆலமரத்தடியில் எளிமையாக சிறப்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி 6/5/2021 வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு அறந்தாங்கி நடுவன் ஒன்றியத்தில் நெய்வத்தளி மாரியம்மன் கோவில் அருகில் கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி – கபசுரகுடி நீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 24/4/2021 சனிக்கிழமை கொரோனா நோய் பரவல் தொற்றை தடுக்கும் விதமாக கபசுரகுடி நீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் #புதுக்கோட்டை மாவட்டதுக்குட்ப்பட்ட புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி, வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில்   27.3.2021 அன்று காலை 10 மணியளவில்...
Exit mobile version