பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் தொகுதி செங்குணம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செங்குணம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

பெரம்பலூர் தொகுதி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தின், ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாகப் பங்கேற்றனர்

பெரம்பலூர் தொகுதி இரூர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட இரூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

பெரம்பலூர் தொகுதி அரும்பாவூர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

பெரம்பலூர் தொகுதி மலையாளப்பட்டி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட மலையாளப்பட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

பெரம்பலூர் தொகுதி கடம்பூர் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கடம்பூர்(பூலாம்பாடி) பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் நகராட்சி, புதிய பேருந்து நிலையம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

பெரம்பலூர் தொகுதி நாரணமங்கலம் கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நாரணமங்கலம் கிளையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்

பெரம்பலூர் தொகுதி விளாமுத்தூர் கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட விளாமுத்தூர் கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

பெரம்பலூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் தொகுதி,தொகுதி கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
Exit mobile version