குன்னம்

Kunnam

கிளை திறப்பு விழா-குன்னம் சட்டமன்ற தொகுதி

கடந்த 13-01-2019 தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி, குன்னத்தில் நமது கட்சியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. கட்சியின் அனைத்து  உறவுகளும் கலந்துகொண்டனர்.

கலந்தாய்வு கூட்டம்-பெரம்பலூர் தொகுதி

கடந்த 13-01-2019 தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் குன்னத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.உறவுகளும் கலந்துகொண்டனர் 'இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன'.

நிலவேம்பு கசாயம் வழங்குதல்-குன்னம் தொகுதி

கடந்த 25.11.2018-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம். சிறுகன்பூரில் கிராம மக்களுக்கு மாவட்ட தலைவர் ஆரா. முத்துராஜ் அவர்கள் முன்னிலையில் தெரு தெருவாக மிதிவண்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது...

கொடியேற்றம்-கிளை திறப்பு-குன்னம் தொகுதி

கடந்த 25.11.2018-ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 3-மணியளவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 'பழைய விராலிப்பட்டி' கிராமத்தில் கட்சியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் 'ப. அருள்' அவர்களால் புலிக்கொடி...

கொடியேற்றும் நிகழ்வு-குன்னம் தொகுதி

கடந்த (25-12-2018) பெரம்பலூர் மாவட்டம்' குன்னம் சட்டமன்றம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 'அசூர் 'கிராமத்தில்  புலிக்கொடி ஏற்றப்பட்டது…. --

செயற்பாட்டு வரைவு பதாகை-குன்னம் தொகுதி

பெரம்பலூர் மாவட்டம்' குன்னம் சட்டமன்றதிற்குட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் சிறுகன்பூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கத்தில் மாதம் ஒரு தலைப்பில் சிறுகன்பூர் கிளை சார்பாக பதாகை வைக்கப்படுகிறது.இந்த...
Exit mobile version