கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-குமாரபாளையம்
குமாரபாளையம் தொகுதி குமாரபாளையம் நகரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொது கூட்டம் நடத்தப்பட்டது.இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம்,சீதா லட்சுமி, சமுத்திரம் யுவராஜ் , குட்டிப்புலி பிரபாகரன், மற்றும் தமிழமுது...
உறுப்பினர் சேர்க்கை முகாம்.குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் தொகுதி கொக்க ராயன் பேட்டை நால்ரோடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்குதல். குமாரபாளையம் தொகுதி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை பகுதியில் நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.
தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குமாரபாளையம் தொகுதி
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 25/11/2018 அன்று குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள்,தன்னார்வளர்கள் கலந்துகொண்டு குருதியை கொடுத்தனர்.
மேலும் குமாரபாளையம் நகரதில் இரண்டு...
தெருமுனை கூட்டம்.குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் தொகுதி கொக்கராயன் பேட்டை ஊராட்சி பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் பாசறை சமுத்திர யுவராஜ்,பெர்சிய,மற்றும் நல்லான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
நிலவேம்பு சாறு வழங்குதல்-குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் தொகுதி 28/10/2018 அன்று தொடங்கப்பட்ட நிலவேம்பு சாறு கொடுக்கும் முகாம் தொடர்ந்து நான்காவது நாளாக கொடுக்கப்பட்டது.
கொடியேற்றம் மற்றும் பனை விதைப்பு நிகழ்வு-ராசிபுரம் தொகுதி
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக (19.10.2018 ) வியாழன் அன்று அத்தனூர் பேரூராட்சி , கவுண்டம்பாளையம் ஊராட்சி , இராசிபுரம் நகராட்சி, பட்டணம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றபட்டது
நாம் தமிழர் உறவுகள்...
வீரப்பனார் நினைவு கொடி கம்பம்- கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி
19.10.18 அன்று திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வீரப்பனார் நினைவு கொடி கம்பம் ஏற்றி, நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது இதில் மன்சூர் அலிகான் பேராசிரியர். அருளினியன் சீ.மா.கண்ணன் திருப்பூர்.சுடலைராசன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்
கொடி ஏற்றும் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையம் நகரம் புதன் சந்தை என்ற பகுதியில் கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.இந்த நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் தொகுதி நகரம்,மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக தேவி...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி கராட்டாங்காடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடந்தது









