நாமக்கல் மாவட்டம்

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, எருமப்பட்டி பேரூராட்சியில் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் (26.11.2020) 29.11.2020 அன்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாக புதிய பேருந்து நிலையம் அருகிலும், எருமப்பட்டி கைகாட்டி பகுதியிலும் புதிதாக கொடி ஏற்றப்பட்டது.

சேந்தமங்கலம் தொகுதி -மாவீரர் நாள் நிகழ்வு

சேந்தமங்கலம் தொகுதி அன்று 27.11.2020 அன்று சரியாக மாலை 06.10 மணிக்கு கொல்லிமலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – குருதி கொடை முகாம் – தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2020 நாம் தமிழர் கட்சி - சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எருமப்பட்டி கைகாட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக...

சேந்தமங்கலம் தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா

சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் 'வல்வில் ஓரி' குடிலில், தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது

நாமக்கல் தொகுதி – புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

  மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது.

திருச்செங்கோடு தொகுதி – ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.

29.11.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக அப்பூர்பாளையத்தில் ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கினார்கள். இதில் மாவட்டம்,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.  

குமாரபாளையம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக   (14:12:2020 ) அன்று  வேளாண் மசோதா சட்டத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் தொகுதி,ஒன்றியம் நகரம், பேரூராட்சி...

சேந்தமங்கலம் தொகுதி – வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக 14.12.2020 அன்று மாலை 4 மணி அளவில் எருமப்பட்டி ஒன்றியம்,பவித்திரம் பேருந்து நிலையம் அருகில் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும்...

சேந்தமங்கலம் தொகுதி – கொள்கை விளக்க பரப்புரை

11.12.2020 அன்று, கொல்லிமலை ஒன்றியம் எடப்புளிநாடு ஊராட்சி பகுதியில் பொதுமக்களிடையே நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் விளக்கப்பட்டு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

சேந்தமங்கலம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

06.12.2020 அன்று சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு எருமப்பட்டியில் உள்ள கட்சி அலுவலகம் முப்பாட்டன் முருகன் குடிலில் நடைபெற்றது.
Exit mobile version