நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி -மாணவ செல்வங்களுக்கு ,திருக்குறள் புத்தகங்கள் வழங்குதல்

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி, கொசவம்பட்டி பகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பாக மாணவ செல்வங்களுக்கு தமிழ் தலைவர்களின் வரலாற்று புத்தகமும்,திருக்குறள் போன்ற நன்னெறி புத்தகங்களும் வழங்கப்பட்டது

நாமக்கல் தொகுதி – கொடியற்ற விழா

நாமக்கல் தொகுதி முழுக்க 25 கொடிகம்பம் கொடியேற்று விழாவில் நமது சங்ககிரி தொகுதி, ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்  

நாமக்கல் சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் நகரம் கொசவம்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சேந்தமங்கலம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

06.12.2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி சேந்தமங்கலம் தொகுதி  சீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தின நிகழ்வு

நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாமக்கல் நகரம் கொசவம்பட்டியில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரது நினைவை போற்றும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செங்கோடு தொகுதி – தமிழ் தேசியத்தலைவர் பிறந்த நாள் விழா

திருச்செங்கோடு தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளில் சண்முகபுரம், அப்பூர்பாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டு பொன்நகர் காலனியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில்...

குமராபாளையம் சட்டமன்ற தொகுதி -குருதிக்கொடை முகாம்

குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் மற்றும் அண்ணன் திலீபன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, எருமப்பட்டி பேரூராட்சியில் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் (26.11.2020) 29.11.2020 அன்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாக புதிய பேருந்து நிலையம் அருகிலும், எருமப்பட்டி கைகாட்டி பகுதியிலும் புதிதாக கொடி ஏற்றப்பட்டது.

சேந்தமங்கலம் தொகுதி -மாவீரர் நாள் நிகழ்வு

சேந்தமங்கலம் தொகுதி அன்று 27.11.2020 அன்று சரியாக மாலை 06.10 மணிக்கு கொல்லிமலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – குருதி கொடை முகாம் – தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2020 நாம் தமிழர் கட்சி - சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எருமப்பட்டி கைகாட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக...
Exit mobile version