அலுவலக திறப்பு விழா-நாமக்கல் தொகுதி
07/07/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல் நாம் தமிழர் கட்சி சார்பாக
புதுச்சத்திரம் ஒன்றிய அலுவலகம் மோகனூர் ஒன்றியம் மற்றும் மோகனூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கான அலுவலகம் மோகனூரிலும் கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன்...
